இளைய தளபதியை அசிங்கமாக திட்டி தீர்த்த அஜித் ரசிகை

Bookmark and Share

இளைய தளபதியை அசிங்கமாக திட்டி தீர்த்த அஜித் ரசிகை

விஜய்-அஜித் இருவரும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நண்பர்கள்.

அவ்வபோது ஒருவருக்கொருவர் போன் செய்து நலம் விசாரிப்பதும், தங்கள் படங்களைப் பற்றி விமர்சனம் செய்து கொள்வதுமாக உள்ளனர். ஆனால் அவரது ரசிகர்களோ முட்டிமோதிக் கொள்கின்றனர். 

இவர்களுக்கு பல நடிகர்கள், நடிகைகள் அட்வைஸ் செய்தும் இவர்கள் சண்டை ஓய்ந்தபாடில்லை. இவர்களது சண்டை தற்போது போலீஸ் வரை சென்றுள்ளது. 
தற்போது இந்த சண்டையில் ரசிகைகளும் இணைந்துள்ளனர்.

அஜித் ரசிகை ஒருவர், விஜய்யையும் அவரது குடும்பத்தினரையும் கழுவிக்கழுவி ஊற்றிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த ஆடியோவை  சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் பங்கிற்கு மேலும் கிண்டல் செய்து வருகின்றனர். 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions