களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்

சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும்  இளைய தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர்.

அந்த வகையில் தற்போது சென்னையில் ஏற்பட்ட கடும் புயலால் பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. இதுமட்டுமின்றி கடலூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முறை விஜய்க்கு முன்பே அவருடைய ரசிகர்கள் களத்தில் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில், காஞ்சிப்புரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தளபதி ரசிகர்கள் முதலுதவி, உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions