இளைய தளபதி விஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்

Bookmark and Share

இளைய தளபதி விஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்

‘புலி’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தையடுத்து தன்னுடைய அடுத்த பட இயக்குனரைத் தேர்வு செய்வதில் விஜய் மிகவும் கவனமாக உள்ளாராம். ஏற்கெனவே விஜய்யிடம் சில முக்கிய இயக்குனர்கள் கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் அவற்றில் எதைத் தேர்வு செய்யப் போகிறார் என்பது தான் இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது. குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, சசிகுமார், தனி ஒருவன் படத்தை எடுத்த மோகன் ராஜா, ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன், ‘சிங்கம்’ படத்தை இயக்கிய ஹரி ஆகியோர் விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் யாரை தேர்வு செய்வார் என்று அட்லி இயக்கி வரும் படத்தை முடித்த பிறகு தான் தெரியும்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions