இந்த பொங்கலுக்கு விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீஸ்!

Bookmark and Share

இந்த பொங்கலுக்கு விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீஸ்!

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் தன்னுடைய 60வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளும் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. அநேகமாக படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடித்துவரும் இந்த படமும் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரயிருக்கிறது. சிரஞ்சீவிக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் இருப்பதாலும் இந்த படம் தமிழில் டப் ஆகவும் வாய்ப்புள்ளது.

ஒரே நாளில் விஜய் படமும், விஜய்யின் ரீமேக் படமும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions