விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த நயன்தாரா..!

Bookmark and Share

விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த நயன்தாரா..!

விஜய்60 படம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்60 படத்தை எஸ்.ஜே.சூர்யாதான் இயக்கப்போகிறாராம். இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் ஹிட் நாயகியான நயன்தாரா விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்குமுன் விஜய் - நயன்தாரா இருவரும் வில்லு படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தற்போது விஜய் அட்லீ இயக்கத்தில் வெற்றி என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions