விஜய்யின் எளிமையை கண்டு வியந்துபோன பிரபல நடிகை!

Bookmark and Share

விஜய்யின் எளிமையை கண்டு வியந்துபோன பிரபல நடிகை!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபல பெங்காலி நடிகை பப்ரி கோஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய அவர், விஜய்யின் எளிமையை கண்டு தான் வியந்து போனதாக தெரிவித்தார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் தனக்கு ஒரு பாடல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions