மீண்டும் இரண்டு நாயகிகளுடன் நடிக்கும் விஜய்!

Bookmark and Share

மீண்டும் இரண்டு நாயகிகளுடன் நடிக்கும் விஜய்!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான புலி படத்திலும் சரி தற்போது அவர் நடித்துவரும் தெறி படத்திலும் சரி அவருக்கு இரண்டு ஜோடிகள். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்திலும் அவருடன் இணைந்து இரண்டு ஹீரோயின்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

அதில் ஒருவர் விஷ்ணுவுடன் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் என்றும் மற்றொருவர் காக்காமுட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் மியா ஜார்ஜ் தான் விஜய்க்கு ஜோடியாம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions