தோல்வி பட இயக்குனருக்கு மீண்டும் சான்ஸ் கொடுப்பாரா விஜய்?

Bookmark and Share

தோல்வி பட இயக்குனருக்கு மீண்டும் சான்ஸ் கொடுப்பாரா விஜய்?

போக்கிரி, ஆதி, சிவகாசி, சச்சின், திருப்பாச்சி, கில்லி என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த விஜய்யின் திரைப்பயணத்தில் அழகிய தமிழ் மகன் படம் கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இவர் நடித்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்தது. பின் நண்பன், வேலாயுதம், துப்பாக்கி என்று தொடர் வெற்றியின் மூலம் தனது மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றார்.

இந்நிலையில் அழகிய தமிழ் மகன் பட இயக்குனர் பரதன், விஜய்க்காக சூப்பர் கதை ஒன்றை தயார் செய்துள்ளாராம். இது எப்படியோ விஜய் தரப்பிற்கு தெரிய, தற்போது விஜய்யின் அடுத்த பட இயக்குனர் லிஸ்டில் பரதனும் இணைந்துள்ளார்.

இது அவருடைய ரசிகர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளதாம். 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions