ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ

Bookmark and Share

ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ

இயக்குனர் அட்லீ தற்போது இரண்டாவது முறையாக இளையதளபதி விஜய்யை வைத்து படம் இயக்கிவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் விஜய், அட்லீ இருவரும் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய அட்லீ " நான் டைரக்டரா பேசணும்னா.. கொஞ்சம் அடக்கி வாசிச்சாகனும்.

நான் அடிப்படையாகவே தளபதி ரசிகன். அவரை வைத்து படம் பண்ணியாகணும் என்று சினிமாவுக்கு வந்த ஆள் நான்.""அவரை எப்படில்லாம் பார்க்கணும்னு நெனச்சனோ அப்படி ஒரு படம் பன்னிட்டிருக்கும் போது அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது.

சில நேரம் யோசிப்பேன்.. ஒரு இயக்குனராக சில விஷயங்கள் சொல்ல கூடாது.. ஆன தளபதி ரசிகனா பார்த்தா முடியாது.""உங்களுக்கு இருக்கும் அதே ஆர்வம், 'எப்போடா படத்தை பார்ப்போம்னு'..

அது எனக்கும் இருக்கு. கூடிய சீக்கிரம் அது நடக்கும்" என கூறினார் அட்லீ.


Post your comment





Related News
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
இயக்குநர் நலன் குமாரசாமிக்கு திருமணம்: விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி நேரில் வாழ்த்து
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions