அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி

Bookmark and Share

அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி

அப்துல் யு-டியூப் தளத்தின் ஹீரோ. இன்றைய ஆண்ட்ராய்ட், ஆப்பிள் வகை இளைஞர்களுக்கு இவர் மிகவும் பேவரட். அதே கண்கள் படத்தில் லேசாக எட்டிப்பார்த்த இவர் விஜய்-61-ல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது விஜய் ‘நீங்க செய்த வீடியோவை காட்டுங்கள்’ என்று கூறியுள்ளார். அவரே மறந்து அடுத்து நாள் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டாராம்.

ஆனால், விஜய் மீண்டும் கேட்க, அப்துல் தங்கள் வீடியோக்களை காட்ட, தளபதி உடனே ‘ஹிம்ம்..எல்லாத்தையும் வச்சு செஞ்சுருக்கீங்க..என்னையும் செய்திருக்கிறீர்களா?’ என கேட்க அப்துல் ‘இன்னும் இல்லைங்கண்ணா’ என்று கூறியுள்ளார்.

உடனே விஜய் ‘ஓ...அப்போ அப்படி ஒரு ஐடியா வேற இருக்கா...’ என குறும்பாக கேட்டுள்ளார்.


Post your comment





Related News
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி
சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்! ரசிகர்களை கொண்டாடவைக்கும் விசயம்
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions