இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை

Bookmark and Share

இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்-61 உருவாகி வருகின்றது. இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 22-ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவருவதாக இருந்தது.

ஆனால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணிக்கே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரவுள்ளதாம்.

இளைய தளபதி ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளுக்கு முன்பே கொண்டாட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்த இன்ப அதிர்ச்சியை ரசிகர்கள் யாருமே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

 


Post your comment

Related News
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?
தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
சைடு கேப்பில் அமலாபாலுக்கு ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions