விஜய் ரசிகர்கள் இன்று என்ன செய்தார்கள் தெரியுமா?

Bookmark and Share

விஜய் ரசிகர்கள் இன்று என்ன செய்தார்கள் தெரியுமா?

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் தற்போது போலந்து நாட்டில் நடந்து வருகிறது.இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜயின் பிறந்த நாளான அடுத்த மாதம் 22 ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்னும் சரியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை 1MONTH FOR VIJAY BDAY BASH என டரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.


Post your comment





Related News
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions