போலந்து நாட்டு மக்களையே அசர வைத்த விஜய்யின் மாஸ்

Bookmark and Share

போலந்து நாட்டு மக்களையே அசர வைத்த விஜய்யின் மாஸ்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு போலந்து நாட்டில் நடந்து வருகின்றது.இந்நிலையில் போலந்து ஏர்போட்டிற்கு விஜய் வந்த போது அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது.

இதை பார்த்த போலந்து மக்கள் யார் இவர், எதற்காக மக்கள் இவரை பார்க்க இத்தனை ஆர்வமாக உள்ளனர்? என கேட்டுள்ளனர்.பிறகு அவர் இந்திய நடிகர் என்று அறிந்து ஒரு சில போலந்து மக்களும் விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

 


Post your comment





Related News
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி செய்தி - சோகத்தில் ரசிகர்கள்.!
மெர்சல் படத்திற்கு ஏற்பட்டது பிரச்சனை இல்ல பிரீ ப்ரோமோஷன் - கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்.!
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?
ரூ 300 கோடி பட்ஜெட் படம், அசால்டாக தவிர்த்த தளபதி - காரணம் இது தான்.!
மெர்சல்-ல அது தான் மூன்று, இது ஒன்னு தான் - ரகசியம் உடைத்த பிரபலம்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions