விஜய் பட விநியோகஸ்தர் மீது போலீஸில் பரபரப்பு புகார்

Bookmark and Share

விஜய் பட விநியோகஸ்தர் மீது போலீஸில் பரபரப்பு புகார்

மலையாள சினிமாவில் Friday Film House என்ற நிறுவனம் மூலம் விஜய்யின் தெறி படத்தை விநியோகம் செய்தவர்கள் விஜய் பாபு, சான்ட்ரா.

இந்த நிறுவனம் மூலமாக பல படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது என விஜய் பாபு, சான்ட்ரா இருவரும் இணைந்து செய்து வந்தனர்.

தற்போது தன்னுடைய கணவருடன் இணைந்து நிறுவனத்தை நடத்த முடிவுசெய்த சான்ட்ரா, விஜய் பாபுவை நிறுவனத்தில் இருந்து விலக கேட்டிருக்கிறார், ஆனால் அவரோ மறுத்திருக்கிறார்.

இந்நிலையில் சான்ட்ரா, விஜய் பாபு தன்னை வயிற்றில் எட்டி உதைத்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தற்போது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
ரசிகர்களை ஏமாற்றிய முருகதாஸ்?
விஜய்61 படத்தின் டைட்டில்! விஜய் தரப்பிலிருந்து வந்த விளக்கம்
முருகதாஸ் படப்பிடிப்புக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிரஞ்சீவி
விஜய்61 படத்தின் டைட்டில் இதுதானா? ரஜினியின் தலைப்பை கேட்கும் அட்லீ
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
ஏ.ஆர். முருகதாஸின் படத்தின் பெயர் இதுதானா?
முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் மகேஷ் பாபு
அமைதி போராட்டம் நடத்திய பிரபல நடிகர் கைது- பரபரப்பில் ரசிகர்கள்
ஜல்லிக்கட்டுக்காக மகேஷிடம் மோதிய சர்ச்சை இயக்குனர்! மீண்டும் சர்ச்சை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions