பார்வை மங்குவதற்க்குள் விஜய்யை பார்க்க விரும்பிய ரசிகர் – நேரில் வந்து பார்த்த விஜய்!

Bookmark and Share

பார்வை மங்குவதற்க்குள் விஜய்யை பார்க்க விரும்பிய ரசிகர் – நேரில் வந்து பார்த்த விஜய்!

கேரளாவைச் சேர்ந்த ‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர் ஒருவர் கடந்த சில நாட்களாக தன் கண் பார்வையை இழந்து வருகிறார். தன் முழு பார்வையும் போவதற்கு முன் விஜய்யை ஒரு முறையாவது சந்திக்கவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதை கேள்விப்பட்ட விஜய், அவரை நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த உருக்கமான சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions