விஜய் பிறந்தநாளுக்கு செம்ம ட்ரீட்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Bookmark and Share

விஜய் பிறந்தநாளுக்கு செம்ம ட்ரீட்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இளைய தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் 21 நாளில் வரவுள்ளது. ரசிகர்கள் தற்போதே இணையத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாள் அன்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது,

அதை தொடர்ந்து தற்போது விஜய் பிறந்தநாளுக்கும் பிரமாண்டமாக தயார் செய்து வருகின்றனர்.ஜுன் 4-ம் தேதி இதற்கான அறிவிப்பு வரும் என திரையரங்க தரப்பே கூறியுள்ளது, இதனால் தளபதி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் 4-ம் தேதிக்கு காத்திருக்கின்றனர்.

 


Post your comment





Related News
நடு இரவில் ஓவியா செய்த வேலையை பார்த்தீங்களா? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
அதுக்குள்ள இப்படியா? கடும் அப்செட்டில் தளபதி ரசிகர்கள் - என்ன நடந்தது தெரியுமா?
கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!
ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?
புத்தாண்டு கொண்டாட விஜய் ரசிகர்கள் செய்த வேலை, குவியும் பாராட்டுகள்.!
விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.!
இணையத்தை அதிர வைக்கும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்.!
யாரும் இதுவரை செய்திடாத செயலை செய்த விஜய் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions