இளையதளபதி விஜய் படத்துக்கு புக்கிங் ஆரம்பம்!

Bookmark and Share

இளையதளபதி விஜய் படத்துக்கு புக்கிங் ஆரம்பம்!

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் விஜயின் பிறந்தநாள் இம்மாதம் 22 ம் தேதி வரவுள்ளது.

இதற்காக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் துப்பாக்கி, கத்தி, தலைவா என விஜயின் படங்களை மீண்டும் திரையிடுகிறார்கள்.

தற்போது இதன் புக்கிங் நாளை ஜூன் 4 மாலை முதல் தொடங்குவதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. இனி என்ன, விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே.


Post your comment





Related News
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions