ரூ 300 கோடி பட்ஜெட் படம், அசால்டாக தவிர்த்த தளபதி - காரணம் இது தான்.!

Bookmark and Share

ரூ 300 கோடி பட்ஜெட் படம், அசால்டாக தவிர்த்த தளபதி - காரணம் இது தான்.!

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராகவும் மாபெரும் ரசிகர்கள் வட்டத்தையும் கொண்டிருப்பவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றும் விடும் என்பது அனைவருமே அறிந்தது தான்.

அதே போல் தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்திலும் தனது திறமையை காட்டி வருபவர் சுந்தர்.சி, இவர் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்யாவை வைத்து மிக பிரம்மாண்டமாக சங்கமித்ரா படத்தை உருவாக்க உள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் தளபதி விஜயிடம் தான் பேச்சு வார்த்தை நடந்துள்ளது, கதையை கேட்ட தளபதி இது கதாநாயகியை சார்ந்த கதை என்பதால் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

காரணம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாது என்பது தானாம்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions