கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!

Bookmark and Share

கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!

தளபதி விஜய் ரசிகர்கள் எப்போதும் விஜயை போலவே சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தற்போதும் தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக இருக்கும் காவிரி விவகாரம் பற்றியும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் நாகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது, இதனை தளபதி ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் புகைப்படங்கள் வைரலாகி மக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.

 


Post your comment





Related News
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions