விஜய்-60 கல்லூரிக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

விஜய்-60 கல்லூரிக்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதில் ஒரு கெட்டப்பில் அவர் கல்லூரி மாணவராக வருவதாகவும் இதற்காக தனது உடல் எடையை அவர் 10 கிலோ வரை குறைத்திருப்பதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions