விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய பிரபல திரையரங்கம்

Bookmark and Share

விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய பிரபல திரையரங்கம்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம், கேரளா என பல பகுதிகளில் ஸ்பெஷல் ஷோ திரையிடுகின்றனர்.

இந்த முறை ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளில் கூட விஜய் படம் திரையிடப்படுகின்றது.இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றியில் விஜய் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளார்களாம்.

மேலும், இதுக்குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர், இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions