எதிர்ப்பாராத விதமாக கைக்கொடுத்த இளைய தளபதி, நேற்றைய நிகழ்ச்சியின் நெகிழ்ச்சி தருணம்

Bookmark and Share

எதிர்ப்பாராத விதமாக கைக்கொடுத்த இளைய தளபதி, நேற்றைய நிகழ்ச்சியின் நெகிழ்ச்சி தருணம்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. படத்திற்கு படம் இவரின் ரசிகர்கள் பலம் அதிகரித்துக்கொண்டே தான் போகின்றது.இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் விஜய் கலந்துக்கொண்டார்,

அவருக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.அப்போது Ramp walk-ல் விஜய் நடந்து வந்த போது யாரும் எதிர்ப்பாரத விதமாக ரசிகர் ஒருவருக்கு விஜய் கைக்கொடுக்க அரங்கமே அதிர்ந்தது.

இதை தொடர்ந்து விருது வாங்கிய படத்தை பற்றி சில நிமிடங்கள் பேசினாலும், விவசாயிகள் நிலை குறித்து விஜய் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

 


Post your comment





Related News
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions