இளைய தளபதி விஜய் விவசாயிகள் குறித்த பேச்சுக்கு மக்கள் கருத்து இதோ

Bookmark and Share

இளைய தளபதி விஜய் விவசாயிகள் குறித்த பேச்சுக்கு மக்கள் கருத்து இதோ

இளைய தளபதி விஜய் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார். அதில் ‘நாடு வல்லரசாவதை விட, விவசாயிகள் நலனே முக்கியம்’ என கூறினார்.மேலும், அதற்கான நல்லரசு அமையவேண்டும் என்றும் தெரிவித்தார்,

இந்நிலையில் இதற்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு என்ன என்று பார்ப்போம்.பலரும் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர், மேலும், ஒரு நடிகனாக மக்கள் படும் கஷ்டத்தை எப்போதும் சரியான நேரத்தில் குரல் கொடுப்பவர் விஜய் மட்டும் தான் என கூறியுள்ளனர்.

இதுமட்டுமின்றி ரஜினியே கருத்து கூறாத போதும், விஜய் தைரியமாக இதுபற்றி பேசுவது வரவேற்கத்தக்கது தான் என்றும் தெரிவித்துள்ளனர்.விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்கள் பலரும் கூட இதற்கு ஆதரவு தான் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
ரஜினி கதையில் நடிக்கும் விஜய்
பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்
விஜய் அப்படி சொன்னது தேசிய விருது வாங்கினது போல இருக்கு - நெகிழும் பிரபல நடிகர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions