விஜய் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் காத்திருக்கிறது!

Bookmark and Share

விஜய் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் காத்திருக்கிறது!

இளையதளபதி விஜய் படத்தின் அப்டேட்ஸ் வந்தால் ரசிகர்களுக்கு ஒரே குஷி தான். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார்.விரைவில் அப்படத்தில் இருந்து ஸ்பெஷல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு பக்கம் ரெடியாகி கொண்டிருக்கிறது. ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள்.வரும் ஞாயிற்றுக்கிழமை பிரபல சானலில் விஜயின் முக்கிய படங்களில் ஒன்றான தலைவா படத்தை ஒளிப்பரப்புகிறார்கள்.

ரசிகர்களுக்கு இம்மாதம் முழுக்க கொண்டாட்டம் தானே.


Post your comment





Related News
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
விஜயின் அதிரடி அறிவிப்பால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - புகைப்படம் இதோ.!
தளபதி-62 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? - பிரம்மிப்பில் திரையுலகம்.!
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions