விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!

Bookmark and Share

விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். மக்கள் இயக்கம், ரசிகர் மன்றம் என சில அமைப்புகளும் அவருக்கு உள்ளது.

குழந்தைகளின் ஃபேவரைட் ஹீரோவான அவர் வரும் ஜூன் 22ல் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். ரசிகர்கள் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே சமூக வலைதளங்களில் மும்முரமாக இருந்து வருகிறார்கள்.

தற்போது CZAR VIJAY BDAY COMMON DP என ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். சென்னை மற்றும் கேரளாவில் சில முக்கிய திரையங்குகளில் விஜயின் ஹிட் படங்களை மீண்டும் திரையிடுகிறார்கள்.

 


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions