நடிகை ஸ்ரீதிவ்யா இளையதளபதியின் ரசிகையா?

Bookmark and Share

நடிகை ஸ்ரீதிவ்யா இளையதளபதியின் ரசிகையா?

இளையதளபதி விஜய்க்கு பல சினிமா நடிகைகள் ரசிகைகளாக இருக்கிறார்கள். பலரும் அவருடன் நடிக்க ஆசை இருப்பதாகவும் பேட்டிகளிலும், நேர்காணல்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

அவரது பிறந்த நாளான ஜுன் 22 க்கு இன்னும் இரு தினங்களே உள்ளது. மேலும் ரசிகர்கள் நேற்று ஒரு புதுமையான ஒரு போஸ்டரை இதற்காக உருவாக்கி CZAR VIJAY BDAY COMMON DP என ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

இதில் தங்க நிறத்தில் விஜய் போட்டோவை டிசைன் செய்து தங்க தளபதி என சிவப்பு, மஞ்சள் காம்பினேஷனில் உருவாக்கியிருக்கிறார்கள். தற்போது நடிகை ஸ்ரீ திவ்யா இது போன்ற ஒரு போஸ்டர் வேலைப்பாட்டை இதுவரை பார்த்தில்லை.

விஜய் ரசிகர்களிடம் இருந்து அழகாக வெளிப்பட்டுள்ளது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். டாப் ஹீரோக்களை சினிபிரபலங்களுக்கு பிடிக்காமல் போய்விடுமா என்ன?

 


Post your comment





Related News
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி செய்தி - சோகத்தில் ரசிகர்கள்.!
மெர்சல் படத்திற்கு ஏற்பட்டது பிரச்சனை இல்ல பிரீ ப்ரோமோஷன் - கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்.!
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?
ரூ 300 கோடி பட்ஜெட் படம், அசால்டாக தவிர்த்த தளபதி - காரணம் இது தான்.!
மெர்சல்-ல அது தான் மூன்று, இது ஒன்னு தான் - ரகசியம் உடைத்த பிரபலம்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions