இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

Bookmark and Share

இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

விஜய் தன் ரசிகர்களின் சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். இன்று இவரின் 61-வது படத்தின் டைட்டில் வெளிவந்தது.இப்படத்திற்கு மெர்சல் என தலைப்பு வைத்துள்ளனர், எப்போதும் ‘இளைய தளபதி’ விஜய் என்று தான் போடுவார்கள்.ஆனால், இந்த முறை ‘தளபதி’ விஜய் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர்.

இவை விஜய் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.ஏனெனில் ரசிகர்கள் அனைவரும் தளபதி என்று தான் விஜய்யை சமீப காலமாக அழைத்து வருகின்றனர்.


Post your comment





Related News
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய மெர்சல் – என்னாச்சு?
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? - அதிர்ந்து போன திரையுலகம்.!
அந்த ஹிட் படத்தில் நான் அவரை தான் காப்பியடித்து நடித்தேன் - தளபதி விஜய் ஓபன் டாக்.!
தளபதி விஜயின் தெலுங்கு மெர்சல் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
மெகா ஹிட் படத்தின் வசூலையும் ஓரம் கட்டிய மெர்சல். - விவரம் உள்ளே.!
மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!
14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions