அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க

Bookmark and Share

அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க

இளையதளபதி விஜய் இன்று தன் 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நேற்று அவர் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.அவர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்லவே வேண்டாம். போஸ்டர், பேனர் அமர்க்களம் செய்திருக்கிறார்கள்.

விஜய் படங்களில் வசனங்கள் பலமாக இருப்பதை பார்த்திருப்போம். இப்போது அவரது ரசிகர்கள் அதே மிஞ்சி விட்டார்கள்.திருச்சியை சேர்ந்த ரசிகர்கள் தமிழக அரசின் தலைமை செயலகம் போல ஒரு பேனரை உருவாக்கி விஜய் பற்றிய அரசியல் வசனத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். அது கீழே...

தமிழ் நாடு அல்ல! இது தளபதி நாடு.

தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப வா..

தலைவா...

எங்கள் அன்புத்தளபதிக்கு

100 ஆயுசு கொடு ஆண்டவா....


Post your comment





Related News
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் "பில்லா பாண்டி"
அதற்கு ஓகே சொன்ன விஜய், உற்சாகத்தில் தளபதியன்ஸ் - விஷயம் என்ன தெரியுமா?
சமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்
விஜய் திடீரென்று அப்படி செய்வார் என்று எதிர்ப்பார்க்கவில்லை- பிரபல நடிகரின் பேட்டி
உலகளவில் இடம் பிடித்த விஜய்! முக்கிய தகவல்
விஜய் ரசிகர்களே தெறிக்க விட்டு கொண்டாட தயாரா? - ஸ்பெஷல் மாஸ் தகவல்.!
விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும்? - வெளியானது அதிரடி தகவல்.!
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions