மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!

Bookmark and Share

மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீயின் மெர்சல் படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. தீபாவளிக்கு வெளிவர உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் ரசிகர்கள் அனைவரும் இப்போதே தளபதி-63 படத்தை யார் இயங்குவார்கள் என ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது தளபதி-63 படத்திற்கான ஜில்லா படத்தை இயக்கிய நெல்சனுடன் விஜய் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

 


Post your comment

Related News
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
துப்பாக்கியுடன் கெத்தாக தல அஜித், விஸ்வாசம் ஸ்பெஷல் - வைரலான புகைப்படம் உள்ளே.!
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions