விஜய் ரசிகர் மன்ற தலைவரின் வெறிச்செயல்

Bookmark and Share

விஜய் ரசிகர் மன்ற தலைவரின் வெறிச்செயல்

தூத்துக்குடி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக பில்லா ஜெகன். இவர் அந்த பகுதியில் அரசியல் செல்வாக்கு உடையவர்.இந்நிலையில் தன்னுடைய முதல் மனைவியின் மகளை காதலித்த சச்சின் என்ற இளைஞரை, பில்லா ஜெகன் மற்றும் அவரது ஆட்கள், ஆணுறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பில்லா ஜெகன் மற்றும் அவரது ஆட்களை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் மீது ஆசிட் வீசுவதாக கூறியதால் தான் சச்சினை கொன்றதாக பில்லா ஜெகன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?
தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
சைடு கேப்பில் அமலாபாலுக்கு ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions