மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

தளபதி விஜயின் மெர்சல் படத்திற்காக பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர், இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாள் விருந்தாக வெளிவந்தது.

உலகம் முழுவதும் 20 நாடுகளுக்கும் மேலாக ட்ரெண்டாகி ரசிகர்களை படு மெர்சலாக்கியது, இதனை ரசிகர்களும் பிரம்மாண்டமாக கொண்டாடி வந்தனர். ஆனால் அந்த கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக அமைந்தது சென்னை உயர் நீதிமன்றம் மெர்சலுக்கு விதித்த தடை.

மெர்சலாயிட்டேன் என்ற படத் தலைப்பை நான் ஏற்கனவே பதிவு செய்து விட்டேன் என தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார், தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று மட்டும் சிக்கியுள்ளது.

அதில் கொட்டை எழுத்தில் நடிகரும் எம்.எல்.ஏ-ம் ஆன கருணாஸின் சொந்த மீடியா நிறுவனமான ‘கென் மீடியா கருணாஸ் பிரசன்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதனால் இந்த வழக்கு தொடரப்பட்டதின் பின்னணியில் இவருக்கும் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பலமாகவே எழுந்துள்ளது, இதற்கான பதிலை கருணாஸ் அவர்கள் தான் கூறி ரசிகர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும்.

 


Post your comment





Related News
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியால் தளபதி விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள் - தளபதியின் முடிவு என்ன?
புத்தாண்டு கொண்டாட விஜய் ரசிகர்கள் செய்த வேலை, குவியும் பாராட்டுகள்.!
யாரும் இதுவரை செய்திடாத செயலை செய்த விஜய் ரசிகர்கள்
விஜய் திடீரென்று அப்படி செய்வார் என்று எதிர்ப்பார்க்கவில்லை- பிரபல நடிகரின் பேட்டி
விஜய் ரசிகர்களே தெறிக்க விட்டு கொண்டாட தயாரா? - ஸ்பெஷல் மாஸ் தகவல்.!
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி செய்தி - சோகத்தில் ரசிகர்கள்.!
மெர்சல் படத்திற்கு ஏற்பட்டது பிரச்சனை இல்ல பிரீ ப்ரோமோஷன் - கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்.!
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions