வித்தியாசமாக கணக்கு போடும் விஜய் ரசிகர்கள்!

Bookmark and Share

வித்தியாசமாக கணக்கு போடும் விஜய் ரசிகர்கள்!

அட்லீ இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்து வரும் படம் விஜய் 61. ஏற்கனவே தெறி மூலம் ஹிட் படத்தை கொடுத்துவிட்டார் அவர்.விஜயின் படங்களை டரண்ட் செய்வதில் அவரது ரசிகர்கள் மாஸ் வேலைகளை செய்து அசத்திவருகிறார்கள்.

வேறு எந்த விதங்களில் எல்லாம் ப்ரமோட் செய்யலாம் என பிளான் போடுவார்கள்.தற்போது நாட்களின் எண்ணிக்கையை வைத்து புது கணக்கை போடுகிறார்கள். விஜய் 61 படம் ஃபிப்ரவரி 1 ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 22 ல் அதாவது 142 நாளில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளார்கள்.

மேலும் இதே அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை 147 நாளில் வெளியிட்டார்கள். தெறி ஷூட்டிங் ஜூலை 1 ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 25 ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.ஆக தெறி படத்தை விட தளபதி 61 படத்தின் first look, 5 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions