தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?

Bookmark and Share

தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?

தளபதி விஜய் என்றாலே நடிப்பில் தனித்துவமான ஸ்டைலில் நடிப்பவர் என்பது அனைவருக்கும் தெரியும், இதனால் தான் இவருக்கு எல்லையில்லா ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இப்படியான சிறப்பு வாய்ந்த தளபதி பல ஆண்டுகளாக ஒருவருடன் சேர்ந்து பணியாற்ற காத்துக் கொண்டிருந்தார், அவர் வேறு யாரும் இல்லை, இந்திய சினிமாவின் நம்பர் 1 ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் தான்.

விஜயின் நீண்ட கால ஆசை துப்பாக்கி படத்தின் மூலம் தான் நிறைவேறியது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தற்போது ஸ்பைடர் படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவரிடம் விஜய் பற்றி கேட்க, அதற்கு அவர் விஜய் சிம்பிளான விசியம் என்றாலும் அதை தனி ஸ்டைலில் மாஸாக வெளிப்படுத்துவார், அவருக்கு யாரும் எதுவும் சொல்லி தர வேண்டிய அவசியமே இல்லை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions