பாதுகாப்பையும் கருதாமல் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய்!

Bookmark and Share

பாதுகாப்பையும் கருதாமல் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஜய்!

‘இளைய தளபதி’ விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது மனைவி சங்கீதாவுடன் கனடாவில் ஒரு திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது பெரிதாக பாதுகாப்பு இல்லாததால் பலரும் விஜய்யை நெருங்கி அவருடன் புகைப்படம் எடுத்துகொள்ள விரும்பினர். எனினும் முகம் சுளிக்காமல் அனைவருடனும் போட்டோ எடுத்துகொண்டார் விஜய்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions