இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முன் உதாரணமான விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முன் உதாரணமான விஜய் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கத்தி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகள் முக்கியத்துவம் குறித்து பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் இளையதளபதி விஜய்யின் ரசிகர்கள் மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன் தடையை மீறி ஊர்வலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுக்கப்படவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் உள்ள இளையதளபதி விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்துவதற்கு போலீஸாரிடம் முறைப்படி அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையினர் அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்த விஜய் ரசிகர்கள், கடலூர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் கருப்பு சட்டை அணிந்தபடி மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி ஊர்வலம் செல்ல போலிஸாரால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ஒரு நடிகனால் மக்களிடையே இத்தனை மாற்றம் எனில் அது நல்லது தானே.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions