துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்

விஜய்க்கு தமிழ்நாட்டில் எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நமக்கு தெரியும். கேரளாவிலும் விஜய் படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.விஜய்யின் பிறந்தநாள் ஜுன் 22ம் தேதி. இதனால் பல திரையரங்குகள் இப்போதே அவரின் வெற்றி படங்களை மீண்டும் திரையிட பிளான் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கொல்லம் தன்யா திரையரங்கில் அவரின் பிறந்தநாள் முன்னிட்டு ஜுன் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கில்லி படம் திரையிட முடிவு செய்துள்ளனர்.

இந்த திரையரங்கம் கடந்த வருடம் போக்கிரி படத்தையும் அதற்கு முன் வருடம் துப்பாக்கி படத்தையும் அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக திரையிட்டுள்ளனர்.


Post your comment





Related News
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
நடிகை ஸ்ரீதிவ்யா இளையதளபதியின் ரசிகையா?
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions