விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மாஸ்

Bookmark and Share

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மாஸ்

முன்னணி நடிகர்களின் பிறந்தநாள் என்றால் அன்று அவர்களின் ஹிட் படங்கள் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்படுவது வழக்கமான விஷயமாகிவிட்டது.அண்மையில் தான் அஜித் பிறந்தநாளுக்கு பல திரையரங்குகளில் அவரின் ஸ்பெஷல் படங்கள் திரையிடப்பட்டன. தற்போது விஜய்யின் பிறந்தநாள் வர இருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் ரசிகர்களால் நிறைய பிளான் போடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களுக்காக அங்குள்ள திரையரங்குகளும் அவரின் வெற்றி படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

இதுவரை 10 திரையரங்குகளில் கில்லி, துப்பாக்கி, போக்கிரி, கத்தி போன்ற படங்கள் திரையிட திட்டமிட்டுள்ளனராம். இன்னும் சில நாட்களில் திரையரங்குகள் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
தளபதி ரசிகர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி செய்தி - சோகத்தில் ரசிகர்கள்.!
மெர்சல் படத்திற்கு ஏற்பட்டது பிரச்சனை இல்ல பிரீ ப்ரோமோஷன் - கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்.!
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?
ரூ 300 கோடி பட்ஜெட் படம், அசால்டாக தவிர்த்த தளபதி - காரணம் இது தான்.!
மெர்சல்-ல அது தான் மூன்று, இது ஒன்னு தான் - ரகசியம் உடைத்த பிரபலம்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions