விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?

Bookmark and Share

விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு உள்ளது. ஆனால் தளபதி-62, நாடோடிகள்-2 மற்றும் சில சிறிய புக்கிட் படங்களின் படப்பிடிப்புகள் சிறப்பு அனுமதியுடன் நடந்து வருகின்றன.

இதனால் பலரும் விஜய்க்கு மட்டும் தனி சட்டமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பிரபல நடிகரான விஜய் சேதுபதியும் கடுப்பாகி உள்ளார். மேலும் தன்னுடைய ஜிங்கா படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க சொல்லி படக்குழுவினருக்கு கூறியுள்ளார். இதனையடுத்து விஜய் சேதுபதி, சாயிஷா ஆகியோர் படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் கிளம்பியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் சேதுபதி ஸ்ட்ரைக்கை மீறி இவ்வாறு செய்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions