விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?

Bookmark and Share

விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?

தளபதி விஜய்யின் மகன் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். சமீபத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்த எல்லோருமே அசந்துவிட்டனர். விஜய்யே இன்னும் சின்ன பையன் மாதிரி தான் இருக்கின்றார், அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என்று தான் கேட்கின்றனர்.

சரி அது இருக்கட்டும், விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி செல்லவிருக்கின்றாராம். இதனால், கனடாவில் உள்ள சினிமா கல்லூரி ஒன்றில் சேர்ந்து படம் இயக்குவது குறித்து படிக்கப்போவதாக கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?
குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions