விஜய் தன் 60வது படத்தின் கதை குறித்து எடுத்த முடிவு…!

Bookmark and Share

விஜய் தன் 60வது படத்தின் கதை குறித்து எடுத்த முடிவு…!

விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் மற்றும் காமெடி படங்களில் நடித்து வந்தார். இவரின் காமெடியுடன் காதல் கலந்த ஆக்ஷன் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

‘திருமலை’, ‘வசீகரா’, ‘போக்கிரி’, ‘காவலன்’ ஆகிய படங்களுக்கு பின் சமூக கருத்துக்கள் உள்ள படத்தில் நடித்து வந்தார். அதன்பின்னர் வந்த ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘கத்தி’, உள்ளிட்ட படங்கள் சமூகம் சார்ந்த கதைகளையே கொண்டிருந்தது.

இதனால் விஜய், தன் புதிய படங்களுக்காக புதிய முடிவெடுத்துள்ளாராம். அதாவது மீண்டும் தன் பழைய பாணிக்கே திரும்பவுள்ளராம்.விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா மற்றும் மோகன் ராஜா படங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே ‘விஜய் 60’, ‘விஜய் 61’ ஆகிய படங்களில் ரொமான்ஸ் விஜய்யை பார்க்கலாம் என்கின்றனர், அவரை நெருங்கிய வட்டாரங்களில்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions