விஜய்61 படத்தின் டைட்டில் இதுதானா? ரஜினியின் தலைப்பை கேட்கும் அட்லீ

Bookmark and Share

விஜய்61 படத்தின் டைட்டில் இதுதானா? ரஜினியின் தலைப்பை கேட்கும் அட்லீ

தெறி வெற்றியை தொடர்ந்து இளையதளபதி விஜய் தற்போது மீண்டும் அட்லீயுடன் ஒரு படத்தில் கைகோர்த்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் நடிக்கின்றனர்.

படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், படத்தின் டைட்டில் பற்றிய புதிய செய்தி கசிந்துள்ளது.

அப்பா, இரண்டு மகன்கள் என விஜய் மொத்தம் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதால் படத்திற்கு "மூன்றுமுகம்" என பெயர் வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

இது ரஜினியின் சூப்பர்ஹிட் பட டைட்டில் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான். இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்பதால், நாம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions