விஜய் ரசிகர்களே தெறிக்க விட்டு கொண்டாட தயாரா? - ஸ்பெஷல் மாஸ் தகவல்.!

Bookmark and Share

விஜய் ரசிகர்களே தெறிக்க விட்டு கொண்டாட தயாரா? - ஸ்பெஷல் மாஸ் தகவல்.!

தளபதி விஜய் பற்றிய செய்தி என்றாலே ரசிகர்களிடம் எப்போதும் கொண்டாட்டமும் வரவேற்பும் தான், மெர்சல் படத்தை அடுத்து ஏ..முருகதாஸுடன் இணைய உள்ளார்.

தளபதி விஜய் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகின்றன, இந்த மாஸான ஸ்பெஷல் வருடத்தை ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாட திட்டம் தீட்டியுள்ளனர்.

ஆம், இன்று மாலை விஜயின் திரையுலக வாழ்க்கையில் 25 ஆண்டுகள் வெற்றியை தொடர்ந்து ஸ்பெஷலான ஹாஸ்டெக் ஒன்றை கிரியேட் செய்து அதில் இன்று மாலை தங்களது மகிழ்ச்சியை கொண்டாட உள்ளார்களாம். தெறிக்க விட நீங்க தயாரா? ரசிகர்களே.

 


Post your comment





Related News
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
விஜய்-62 படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஷாயிஷா? - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
செம.. செம.. தளபதி-62 படத்தில் விஜயின் நியூ லுக் - வைரலாகும் புகைப்படம்.!
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions