விஜயுடன் நடித்த பிரபல துணை நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Bookmark and Share

விஜயுடன் நடித்த பிரபல துணை நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இப்போதெல்லாம் சீரியல்கள் மோகம் மக்களை அதிக தொற்றிகொண்டது என்றே சொல்லலாம். நிறைய நடிகர் நடிகைகள் இருந்தாலும் அண்ணாமலை, கலசம், மெட்டி ஒலி, சிவசக்தி, துளசி போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்ஜீவ்.

டிவி நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வரும் இவர் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி போன்ற படங்களில் விஜயுடன் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்னும் நடிக்க வேண்டும் என தீவிர முயற்சி எடுத்து வந்த இவர் கடந்த வருடம் அதற்காகவே நாடகங்கள், விளம்பரங்கள் என டிவி பக்கம் போகவில்லையாம்.

அதிக நம்பிக்கை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காத சிறு ஏமாற்றத்தால் அவர் மீண்டும் தற்போது யாரடி நீ மோகனி நாடகம் மூலம் மீண்டும் சீரியலுக்கே வந்து விட்டார்.

திறமைக்கு வாய்ப்புகள் தேடி வரும் சஞ்சீவ்...

 


Post your comment





Related News
படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions