யாரும் இதுவரை செய்திடாத செயலை செய்த விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

யாரும் இதுவரை செய்திடாத செயலை செய்த விஜய் ரசிகர்கள்

சினிமாவில் என்ன ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். தலைவனை போல் ரசிகன் என்ற வகையில் விஜய் ரசிகர்கள் ஒரு அற்புதமான வேலையை செய்திருக்கிறார்கள்.

அதாவது பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக ஆட்டோ பயண வசதியும், உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதியும் செய்துள்ளனர்.

பொள்ளாச்சி விஜய் ரசிகர்களின் இந்த செயலை பார்த்த பல மக்கள் தற்போது அவர்களுக்கு ஆதரவாகவும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions