விஜயை அடுத்து விஜய் சேதுபதி படத்தை டார்கெட் செய்யும் பா.ஜ. க - என்னாச்சு?

Bookmark and Share

விஜயை அடுத்து விஜய் சேதுபதி படத்தை டார்கெட் செய்யும் பா.ஜ. க - என்னாச்சு?

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி-க்கு எதிரான வசனங்கள் இடம் பெற்று இருந்ததால் பா.ஜ. க அரசு எதிர்க்கிறோம் என்ற பெயரில் பிரீ ப்ரோமோஷன் செய்தது.

இதனையடுத்து தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை டார்கெட் செய்து வருகின்றது.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் ராமன் ராவணனை பற்றிய வசனங்கள் இடம் பெற்று இருந்தன. 
இந்த படத்தில் ராமனை தவறாக சித்தரிப்பதாகவும் இதனால் விஜய் சேதிபதி படங்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க ஆதரவாளர்கள் இணையதளங்களில் கூறி வருகின்றனர்.

இதனால் விஜய் சேதுபதியின் படத்திற்கு எப்படியான பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions