தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!

Bookmark and Share

தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!

தளபதி விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சி தற்போது தன்னுடைய உதவி இயக்குனரான விக்கி இயக்கத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் இம்மான் அண்ணாச்சி, அம்பிகா ஆகியோரும் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி, குஷ்பூ, சீமான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் முக்கிய கவுரவ வேடத்தில் நடிக்க விஜயிடம் கேட்டுள்ளார் எஸ்.ஏ.சி. ஆனால் தளபதி விஜய் நடிக்க மறுத்துள்ளார். இதனால் விஜய் சேதுபதியை அணுகுகியுள்ளார்கள்.

 இதனையடுத்து விஜய் சேதுபதி இந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

 


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
சூப்பர் ஸ்டாருடன் அரசியலில் தளபதி விஜய்? - எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி.!
தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!
பள்ளியிலிருந்தே விஜய்யின் மதம் இதுதான் - விஜய்யின் தந்தை ஓபன்டாக் !
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
விஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய தமிழ் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions