விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்

Bookmark and Share

விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்

இன்றைய இளம் நடிகர்களில் பலரும் தங்கள் படங்களை வெற்றிப்படமாக்க அஜித்-விஜய்யை பயன்படுத்துகின்றனர். அதுவும் சமீபகாலமாக இதுபோன்ற படங்கள் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் விக்ரம் தற்போது நடித்துள்ள 10எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலில் கத்தி டைட்டில் மற்றும் தலைவா logo இடம்பெற்றுள்ளது.

விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்

இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜய்யும் இந்த வழியில் வந்துள்ளார். விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கவுள்ளாராம். அதனால் எம்.ஜி.ஆர் தொடர்பான காட்சிகளும் நிறைய இருக்கும் என்கின்றனர்.


Post your comment





Related News
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா !
சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?
10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்
ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்
காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!
பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions