முதல்முறையாக ஒரே நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் விஜய், விக்ரம் பிரபு!

Bookmark and Share

முதல்முறையாக ஒரே நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் விஜய், விக்ரம் பிரபு!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘இளைய தளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்சமயம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படத்தை நெல்சன் அல்லது அட்லி இயக்குவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுபோக புதுமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் இன்னொரு புதிய படத்தையும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாம். இவர்கள் இருவரும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions