விஷாலுடன் இணைந்த விஜய் பட பிரபலம்!

Bookmark and Share

விஷாலுடன் இணைந்த விஜய் பட பிரபலம்!

மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. மேலும் நவம்பரில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு இரும்பு திரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளார் மேலும் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தெறி, பைரவா படங்களில் விஜய்யுடன் பணியாற்றிய காஸ்டியூம் டிசைனர் சத்யா இந்த படத்தில் விஷாலுடன் இணைந்திருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
விஜய்யுடன் மோத ஆசை – விஷால் ஓபன் டாக்!
3-வது முறையாக விஜய்-விஷால் படங்கள் நேரடி மோதல்
மீண்டும் விஜய்யுடன் துணிச்சலாக மோதும் விஷால்!
விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்
விஜய் வழியை பின்பற்றிய விஷ்ணு விஷால்!
மார்ச்-20ல் படப்பிடிப்புகள் ரத்து
விஜய் மாதிரி விஷாலை கொண்டு வருவேன் - மாநில தலைவர் ஜெயசீலன்
விஷாலைப் பாராட்டிய விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions