விஜய்யுடன் மோத ஆசை – விஷால் ஓபன் டாக்!

Bookmark and Share

விஜய்யுடன் மோத ஆசை – விஷால் ஓபன் டாக்!

நடிகர் விஷால், தீவிர விஜய் ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

நேற்று வெளியான கத்தி சண்டை படத்தில் கூட விஜய்யின் கத்தி ரெஃபரன்ஸ் காட்சியை அவர் வைத்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யுடன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் என கேட்டபோது, அதற்கு ” விஜய்க்கு வில்லனாக நடிக்க ஆசை” என பதில் கூறியுள்ளார்.

மேலும் விஜய் நடிப்பில் பூவே உனக்காக தனக்கு மிகவும் பிடித்த படம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
3-வது முறையாக விஜய்-விஷால் படங்கள் நேரடி மோதல்
மீண்டும் விஜய்யுடன் துணிச்சலாக மோதும் விஷால்!
விஷாலுடன் இணைந்த விஜய் பட பிரபலம்!
விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்
விஜய் வழியை பின்பற்றிய விஷ்ணு விஷால்!
மார்ச்-20ல் படப்பிடிப்புகள் ரத்து
விஜய் மாதிரி விஷாலை கொண்டு வருவேன் - மாநில தலைவர் ஜெயசீலன்
விஷாலைப் பாராட்டிய விஜய்
ப்ரிவியூ தியேட்டரில் விஜய்-விஷால் சந்திப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions